×

பரசுராம் 3 நாட்கள் தாமதமாக ஓடும்

நாகர்கோவில், டிச.20:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: கேரள மாநிலம் இடப்பள்ளி ரயில் நிலைய பகுதி களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இவ்வழித்தடத்தில் டிசம்பர் 21, 22, 23 மற்றும் 24 தேதிகளில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ரயில் எண் 16650 நாகர்கோவில் - மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் எர்ணாகுளம் டவுன் நிலையத்தில் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நிறுத்தி விடப்படும்.  இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Parasuram ,
× RELATED ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார்...